Dinamalar-Logo
Dinamalar Logo


மகரம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

06 ஜூலை 2025

மகரம்: வரவு

மகரம்

உத்திராடம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தை விருத்தி செய்வதற்குரிய வழிகளைக் கண்டறிவீர்.

திருவோணம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பழைய கடன்களை அடைப்பீர்.

அவிட்டம் 1,2: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை இன்று செய்து முடிப்பீர். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us