Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

23 ஜூன் 2024

மீனம்: சுகம்

மீனம்: பூரட்டாதி 4: எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நெருக்கடி விலகும். வியாபாரம் முன்னேற்றமடையும்.
உத்திரட்டாதி: எதிர்பாராத பிரச்னைகளால் மனம் சோர்வடையும். அக்கம் பக்கத்தினரால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
ரேவதி: வியாபாரத்தில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். கடன்களை அடைப்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us