இன்றைய ராசி
மீனம் : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நினைத்த வேலை நடக்கும். இன்றைய ராசி : மீனம்
26 ஜூன் 2025
மீனம் : நஷ்டம்
மீனம் : நஷ்டம்
மீனம்: பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.
உத்திரட்டாதி: எதிர்பாராத செலவு தோன்றும். உங்கள் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.
ரேவதி: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தாய்வழி உறவினர்களால் நினைத்த வேலை நடக்கும். 