Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மறதி

முந்தய நாட்களின் ராசி

07 மார் 2024

மேஷம்: மறதி

மேஷம்: அசுவினி: தடைப்பட்டிருந்த வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
பரணி: உங்கள் எண்ணம் பலிதமாகும். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகி சாதகமான நிலை உண்டாகும்.
கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செயலில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us