Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

11 மே 2024

மேஷம்: நன்மை

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். செயல்கள் லாபமாகும்.
பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். துணிச்சலுடன் செயல்படுவீர் என்றாலும் அவசர முடிவு வேண்டும்.
கார்த்திகை 1: உங்கள் செல்வாக்கு உயரும். தொழிலில் வாடிக்கையாளர் விருப்பம்அறிந்து செயல்படுவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us