Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

28 பிப் 2025

மேஷம்: தாமதம்

மேஷம்: அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.கார்த்திகை 1: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானத் தடை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us