Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

மேஷம்: வெற்றி

மேஷம் : அசுவினி: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். காலையில் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த வேலைகளில் லாபம் உண்டாகும். குழப்பத்திற்கு இடம் வேண்டாம்.கார்த்திகை 1: சிறு வியாபாரிகள், நிறுவனங்களில் பணி புரிவோர் கவனமாக செயல்பட வேண்டும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us