Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

06 மே 2025

மேஷம்: லாபம்

மேஷம்: அசுவினி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் கூடுதல் கவனம் தேவைப்படும். பரணி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். கார்த்திகை 1: உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். கோபத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுங்கள்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us