Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

26 மே 2025

மேஷம்: லாபம்

மேஷம்: அசுவினி: உற்சாகமான நாள். உங்கள் செயல் வெற்றியாகும். நேற்றுவரை இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்.பரணி: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மதிப்பு உயரும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.கார்த்திகை 1: மதியம் வரை இருந்த மனக்குழப்பம் சரியாகும். நினைத்த வேலை நடக்கும். முன்னோர் வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us