Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

13 பிப் 2024

ரிஷபம்: ஊக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.
ரோகிணி: எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்டிருந்த செயல்முடியும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சி மேற்கொள்வீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us