Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : சுபம்

முந்தய நாட்களின் ராசி

13 ஏப் 2024

ரிஷபம்: சுபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
ரோகிணி: உங்கள் அணுகுமுறைகளை மற்றவர்கள் பாராட்டுவர். திட்டமிட்ட முயற்சி நிறைவேறும்.
மிருகசீரிடம் 1,2: பேச்சு வார்த்தையின் மூலமாக ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உங்கள் திறமை வெளிப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us