ரிஷபம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
26 ஜூலை 2024

ரிஷபம்: செலவு
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: உங்கள் எதிர்பார்ப்பில் இழுபறி உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். வரவு செலவில் கவனம் செலுத்துவது நல்லது.ரோகிணி: திட்டமிட்டிருந்த செயலை செய்து முடிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வெளியூர் பயணத்தால் சோர்வு உண்டாகும். உறவுகளால் சங்கடம் தோன்றும்.


