Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

04 ஆக 2024

ரிஷபம்: நன்மை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்ப்புகளை முறியடித்து வெற்றிபெறுவீர். உங்கள் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். நினைத்ததை சாதிப்பீர்.ரோகிணி: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். வியாபாரத்தில் இருந்த தடைகள்விலகும். எதிர்பார்த்த ஆதாயம் வரும். நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: யோசித்து செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். உங்கள் முயற்சி லாபமாகும். நம்பிக்கை அதிகரிக்கும். தடைகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us