Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

05 பிப் 2025

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: நெருக்கடி விலகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். செலவுகள் வழியே எண்ணம் ஈடேறும்.ரோகிணி: பிறருக்கு பணம் கொடுப்பதை இன்று தவிர்க்கவும். வரவு செலவில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். காணாமல் போன பொருள் கையில் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us