Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2025

ரிஷபம்: லாபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைபளு அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத நெருக்கடி உண்டாகும். ரோகிணி: உங்கள் செயல்களில் திடீர் தடை உண்டாகும். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது.மிருகசீரிடம் 1,2: உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் உண்டாகும். எதிர்பார்த்த வரவு தள்ளிப்போகும். புதிய முயற்சி சங்கடம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us