Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

06 மார் 2025

ரிஷபம்: லாபம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும். ரோகிணி: பிறரை அனுசரித்துச் செல்வதால் உங்கள் வேலை நடந்தேறும். நட்பு வட்டம் விரிவடையும். மிருகசீரிடம் 1,2: பணியிடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். செயல்களில் லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us