Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

15 மார் 2025

ரிஷபம்: நிறைவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர். எதிலும் கவனம் தேவை.ரோகிணி: பழைய செயலில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி நீங்கும். உங்கள் முயற்சி லாபம் தரும். திறமை வெளிப்படும்.மிருகசீரிடம் 1,2: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பிறரின் பலம் பலவீனம் தெரிந்து அதற்கேற்ப செயல்படுவீர். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us