Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

11 ஏப் 2025

ரிஷபம்: பெருமை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: போட்டிகளை சந்திக்கும் நாள். செயல்களில் கவனம் செலுத்துவது அவசியம். ரோகிணி: வருவாயில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரத்தில் தோன்றிய பிரச்னைகளை சரிசெய்வீர்கள். மிருகசீரிடம் 1,2: பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் சிறு பிரச்னை தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us