ரிஷபம் : சிரமம்
முந்தய நாட்களின் ராசி
16 ஏப் 2025

ரிஷபம்: சிரமம்
ரிஷபம்: கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் செயல்களில் நீங்கள் நினைத்ததற்கு மாறாக ஒருசில மாற்றம் உண்டாகும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.ரோகிணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். ஒரு சிலர் புதிய சொத்து வாங்குவீர்.மிருகசீரிடம் 1,2: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். தொழிலில் எதிர்பார்ப்பு நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























