sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

ரிஷபம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் உள்ள நெருக்கடி தீரும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். உறவுகளிடம் மதிப்பு உயரும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

Advertisement

Advertisement Tariff

/

ஜோசியம்

/

இன்றைய ராசி

/

ரிஷபம்

/

ரிஷபம்

இன்றைய ராசி

இன்றைய ராசி : ரிஷபம்
29 மே 2025

ரிஷபம் : ஜெயம்

ரிஷபம் : ஜெயம்

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அனுசரித்துச் சென்று லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். கொடுக்கல் வாங்கலில் உள்ள நெருக்கடி தீரும். ரோகிணி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். நிதிநிலை சீராகும். உறவுகளிடம் மதிப்பு உயரும். புதிய பொருட்கள் வாங்குவீர்.

மேலும் இன்றைய ராசி :

      Dinamalar
      Follow us