Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

26 ஜூன் 2025

ரிஷபம்: களிப்பு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வரவால் வளம் காணும் நாள். பண நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உதவி கேட்டு வந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை கொடுத்து அனுப்புவீர்.
மிருகசீரிடம் 1,2: சுயதொழில் செய்து வருவோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். தனியார் நிறுவன ஊழியர்களின் தேவை பூர்த்தியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us