Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

08 ஜூலை 2025

ரிஷபம்: ஆக்கம்

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் செயல்கள் வெற்றியாகும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

ரோகிணி: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை நன்மை தரும்.

மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலைகள் நடந்தேறும். சிறு வியாபாரிகள் முன்னேற்றம் அடைவீர்கள்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us