Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

09 ஆக 2025

ரிஷபம்: செலவு

ரிஷபம்:

கார்த்திகை 2,3,4: பெரியோர்களின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். வருமானம் திருப்தி தரும்.

ரோகிணி: விழிப்புடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கி லாபம் வரும்.

மிருகசீரிடம் 1,2: நினைப்பதை சாதிப்பீர்கள். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us