Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : புகழ்

முந்தய நாட்களின் ராசி

06 ஜன 2024

தனுசு: புகழ்

தனுசு: மூலம்: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் ஆதாயம் அதிகரிக்கும்.
பூராடம்: எதிர்கால நலனை ஒட்டி ஒரு முயற்சி மேற்கொள்வீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
உத்திராடம் 1: வரவு கூடும். நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us