Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சுகம்

முந்தய நாட்களின் ராசி

17 பிப் 2024

தனுசு: சுகம்

தனுசு: மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும்.
பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.
உத்திராடம் 1: போட்டியாளர்கள் விலகுவர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us