தனுசு : நிம்மதி
முந்தய நாட்களின் ராசி
27 பிப் 2024

தனுசு: நிம்மதி
தனுசு: மூலம்: தொழிலில் ஏற்பட்ட தடைகளைக் கண்டறிந்து மாற்றம் செய்வீர்கள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
பூராடம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை ஆதாயமாகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.
உத்திராடம் 1: பெரியோர் ஆசியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பர்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























