Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : கோபம்

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2024

தனுசு: கோபம்

தனுசு: மூலம்: நீங்கள் எதிர்பார்த்த வருவாய் இன்று உங்களைத்தேடி வரும். நவீன பொருட்கள் வாங்குவீர்.
பூராடம்: உங்கள் செயல்களில் விவேகம் இருக்கும். நினைத்ததை சாதிப்பீர். பொருளாதார நிலை உயரும்.
உத்திராடம் 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us