Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

26 மே 2024

தனுசு: தெளிவு

தனுசு: மூலம்: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். உங்கள் செயல்கள் லாபமாகும். நினைத்தது நிறைவேறும்.
பூராடம்: மனதில் குழப்பம் இருந்தாலும் முயற்சியில் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள்.
உத்திராடம் 1: நெருக்கடிகள் நீங்கும். நீண்டநாள் பிரச்னை ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us