Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : நன்மை

முந்தய நாட்களின் ராசி

01 ஜூலை 2024

தனுசு: நன்மை

தனுசு: மூலம்: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர். பணிபுரியும் இடத்தில் சில சங்கடம் தோன்றும்.உத்திராடம் 1: விலகிச்சென்றவர்கள் மீண்டும் உங்களைத்தேடி வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us