Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பிரயாணம்

முந்தய நாட்களின் ராசி

28 ஆக 2024

தனுசு: பிரயாணம்

தனுசு: மூலம்: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்ப்பு விலகும். நினைத்ததை செய்து முடிப்பீர்.பூராடம்: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்.உத்திராடம் 1: நட்புகளால் லாபம் காணும் நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த முயற்சி இன்று நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us