தனுசு : நிம்மதி
முந்தய நாட்களின் ராசி
09 டிச 2024

தனுசு: நிம்மதி
தனுசு: மூலம்: மகிழ்ச்சியான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.உத்திராடம் 1: நன்மையான நாள். தடைபட்டிருந்த வேலை இன்று நடந்தேறும். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























