Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

29 டிச 2024

தனுசு: இன்பம்

தனுசு: மூலம்: மனக்குழப்பம் விலகும். இடம் பொருள் அறிந்து செயல்படுவீர். முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.பூராடம்: பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வீர். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவு தோன்றும். செயல்களில் கவனம் தேவை.உத்திராடம் 1: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். செலவின் வழியே நினைத்ததை அடைவீர்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us