Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

07 பிப் 2025

தனுசு: உயர்வு

தனுசு: மூலம்: முன்னேற்றமான நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்களுக்கு தொல்லை கொடுத்தவர் விலகுவர்.உத்திராடம் 1: நீங்கள் எண்ணியது நிறைவேறும். விவேகத்துடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us