தனுசு : அச்சம்
முந்தய நாட்களின் ராசி
26 மார் 2025

தனுசு: அச்சம்
தனுசு: மூலம்: செயல் சாதகமாகும் நாள். நேற்றைய முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணத்தேவை பூர்த்தியாகும்.பூராடம்: ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். சேமிப்பில் கவனம் செல்லும்.உத்திராடம் 1: தடைகளைத்தாண்டி முயற்சியில் வெற்றி அடைவீர். புதிய தொழில் தொடங்குவதற்காக ஆலோசனை மேற்கொள்வீர்.


