Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

26 மே 2025

தனுசு: பாராட்டு

தனுசு: மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரி செய்வீர். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும்.பூராடம்: குல தெய்வத்தால் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: நினைத்ததை நடத்தி முடிப்பீர். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us