Dinamalar-Logo
Dinamalar Logo


தனுசு : சுகம்

முந்தய நாட்களின் ராசி

03 ஆக 2025

தனுசு: சுகம்

தனுசு:

மூலம்: நினைப்பது நிறைவேறும் நாள். ஒரு பக்கம் செலவு அதிகரித்தாலும் எதிர்பார்த்த பணம் வரும். 

பூராடம்: பிறரை அனுசரித்துச் செல்வதின் மூலம் உங்கள் முயற்சிகள் இன்று வெற்றியாகும்.
 
உத்திராடம் 1: வேலைபளு அதிகரிக்கும். உதவி புரிவதாக சொன்னவர்கள் விலகிச் செல்வர்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us