Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

15 ஜன 2024

துலாம்: தேர்ச்சி

துலாம்: சித்திரை 3,4: உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் உண்டான குழப்பங்கள் விலகும்.
சுவாதி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு செயலில் வெற்றி அடைவீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us