Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2024

துலாம்: அமைதி

துலாம்: சித்திரை 3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். எதிர்பார்த்த தகவல் வரும்.
சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விசாகம் 1,2,3: சொத்துப் பிரச்னையை பேசித்தீர்வு காண்பீர். உங்கள் முயற்சிக்கு உதவியாக நண்பர்கள் இருப்பார்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us