துலாம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
02 மே 2024

துலாம்: முயற்சி
துலாம்: சித்திரை 3,4: குடும்பத்தினர் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் எதிர்பார்ப்பில் தடையுண்டாகும்.
சுவாதி: உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். இழுபறியான விவகாரத்தில் சாதகமான நிலை எற்படும். யோகமான நாள்.
விசாகம் 1,2,3: வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


