Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2024

துலாம்: நன்மை

துலாம்: சித்திரை 3,4: உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர். எதிர்பாராத செலவு தோன்றும். கவனமாக செயல்படுவது நல்லது.
சுவாதி: எதிர்பார்த்த வரவு உண்டாகும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும். பிரச்னை முடிவிற்கு வரும்.
விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் லாபம் காண்பீர். வரவு திருப்தி தரும். உடல்நிலை சீராகும். புதிய முயற்சி வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us