Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

01 ஆக 2024

துலாம்: பாராட்டு

துலாம்: சித்திரை 3,4: தெய்வ பலத்தால் விருப்பம் பூர்த்தியாகும். பண வரவில் இருந்த தடை நீங்கும். செயல்களில் லாபம் உண்டாகும்.சுவாதி: விஐபி களை சந்திப்பீர். நேற்று திட்டமிட்டிருந்த வேலை இன்று லாபம் அடைவீர்கள்.விசாகம் 1,2,3: தடைகளைத் தாண்டி நினைத்ததை அடைவீர். உங்கள் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பணம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us