Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பிரயாணம்

முந்தய நாட்களின் ராசி

26 ஆக 2024

துலாம்: பிரயாணம்

துலாம்: சித்திரை 3,4: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். சந்திராஷ்டமம் என்பதால் செயல்களில் கவனம் தேவை.சுவாதி: உங்கள் திறமை வெளிப்படும் நாள். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.விசாகம் 1,2,3: எதிர்ப்புகளை சந்திக்கும் நாள். தேவையற்ற பிரச்னை உங்களைத் தேடிவரும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us