Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2024

துலாம்: புகழ்

துலாம்: சித்திரை 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.சுவாதி: உழைப்பு அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சியால் தேவைகள் நிறைவேறும். எதிர்பார்த்த செய்தி வரும்.விசாகம் 1,2,3: ஆதாயமான நாள். தொழிலில் இருந்த போட்டியும் எதிர்ப்பும் விலகும். நினைத்ததை அடைவீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us