Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : சாதனை

முந்தய நாட்களின் ராசி

29 நவ 2024

துலாம்: சாதனை

துலாம்: சித்திரை 3,4: தெளிவுடன் செயல்படும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். எதிர்பார்த்த வரவு வரும். மனம் தெளிவாகும்சுவாதி: வியாபாரத்தில் உங்கள் கவனம் முழுமையாக இருப்பது நல்லது. பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம்.விசாகம் 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உறவினர் உதவியுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். எதிர்ப்பு விலகும்.


மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
Advertisement Tariff


      Our Apps Available On




      Dinamalar

      Follow us