Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

18 மார் 2025

துலாம்: ஆர்வம்

துலாம்: சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயலில் தெளிவு இருக்கும். நினைத்ததை சாதிப்பீர்.சுவாதி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.விசாகம் 1,2,3: விலகிச் சென்ற வாடிக்கையாளர் வீடு தேடி வருவர். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். லாபம் அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us