Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : பயம்

முந்தய நாட்களின் ராசி

19 மார் 2025

துலாம்: பயம்

துலாம்: சித்திரை 3,4: நிம்மதியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பீர். குடும்ப நெருக்கடி விலகும். வருமானம் திருப்திதரும்.சுவாதி: மனக்குழப்பம் நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலை லாபமாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். காலையில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us