துலாம் : ஏமாற்றம்
முந்தய நாட்களின் ராசி
08 மே 2025

துலாம்: ஏமாற்றம்
துலாம்: சித்திரை 3,4: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் தோன்றும். கவனம் தேவை. சுவாதி: வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். விசாகம் 1,2,3: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நன்மை
பக்தி
எதிர்ப்பு
பிரீதி
சுகம்
வரவு
உயர்வு
நட்பு
லாபம்
முயற்சி
நலம்
அன்பு
























