Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/துலாம்
துலாம் : தெளிவு

முந்தய நாட்களின் ராசி

11 ஆக 2025

துலாம்: தெளிவு

துலாம்:

சித்திரை 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வேலையில் இருந்த பிரச்னைகள் தீரும்.

சுவாதி: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.

விசாகம் 1,2,3: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us