Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

31 மே 2024

விருச்சிகம்: சிக்கல்

விருச்சிகம்: விசாகம் 4: மனதில் குழப்பமும் செயல்களில் தடைகளும் உண்டாகும். புதிய முதலீடுகள் இன்று வேண்டாம்.
அனுஷம்: உங்கள் செயல் மற்றவர்களால் பாராட்டப்படும். இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.
கேட்டை: உங்கள் முயற்சி இழுபறியாகும். மேல் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us