Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

04 ஜூலை 2024

விருச்சிகம்: முயற்சி

விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் விருப்பம் தள்ளிப்போகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். செயல்களில் சங்கடம் தோன்றும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர் என்றாலும், எதிர்பார்த்த வருமானம் ஏற்படாமல் போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow us